விதுர பாராளுமன்ற உறுப்பினராக நீடிப்பாரா?

241 0

728581286500தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் நீடிப்பதா.. இல்லையா.. என்பது குறித்த தீர்மானத்தை எதிர்வரும் 21ம் திகதி எடுக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் அரசியல் நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை தான் எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், 27ம் திகதி நுகேகொடையில் இடம்பெறவுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பேரணியில் தான் கலந்து கொள்ளவுள்ளதாகவும் விதுர விக்ரமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.