காலி கிந்தொட்ட பிரதேச இனக்கலவரம் தொடர்பில் எமக்கு தொடர்பில்லை! – ஞானசார தேரர்
காலி கிந்தொட்ட பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இனக்கலவரம் தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரரினால் அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் அவரின் பெயரில் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தளங்களூடாக அவருடைய பெயரைப் பயன்படுத்தி ஊடக பிரசாரங்கள் வெளியிடப்படுவதாகவும் பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

