195ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
இராகலை – சென்லெனாஸ் தோட்டத்தில் உள்ள 195ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை 08.00 மணிமுதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராகலை – சென்லெனாஸ் தோட்டத்தில் உள்ள 195ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை 08.00 மணிமுதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள 31 இந்திய மீனவர்களும் தம்மை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
தமிழகத்தில் அடித்தளம் இல்லாத நிலையில் அ.தி.மு.க. கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடுவது சரியல்ல என்று திருநாவுக்கரசர் கூறினார்.
தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்துள்ள வடகொரியாவுக்கு ஜப்பான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பல நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது.
மியான்மர் நாட்டில் மரங்கதச் சுரங்கத்தில் மண் குவியலில் ஏற்பட்ட சரிவில் சிக்கி 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.
அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தில் இந்திய வாலிபர் ஒரு மர்மமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிரியா நகரத்தை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து மீட்டெடுப்பதற்காக துருக்கி படையினரும், சிரியா கிளர்ச்சியாளர்களும் போராடி வருகின்றனர்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்படுகிறது.
தமிழக கவர்னர் பாரபட்சமின்றி செயல்படுகிறார், அவருக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என்று வெங்கையா நாயுடு கூறினார்.
தமிழகத்தில் நடைபெறும் அதிகாரப்போட்டியால் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.