சவுதி செல்லும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்
கொரோனா தொற்றால் இடைநிறுத்தப்பட்டிருந்த, இலங்கையிலிருந்து சவுதி அரேபியாவுக்கு ஆண் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Read More

