காணாமல் போனவர்கள் குறித்த தனது பட்டியலை வெளியிட்டது காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம்

362 0

இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து தனக்கு கிடைத்த விபரங்களை காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் வெளியிட்டுள்ளது.

காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் தனது பிராந்திய அலுவலகங்களிற்கு இந்த ஆவணத்தை அனுப்பிவைத்துள்ளது.

இலங்கையின் வடக்குகிழக்கில் இடம்பெற்ற மோதலின் பொது காணாமல்போனவர்கள் மற்றும் மோதல்களின் போது காணாமல் போன படையினரின் விபரங்களையே காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.