வெளிநாடுகளில் தொழிலுக்குச் சென்ற 142 இலங்கையர்கள் கொரோனாவுக்குப் பலி
வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்ற 142 இலங்கையர்கள் கொவிட்-19 வைரஸால் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Read More

