பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக 6000 ரூபா கொடுப்பனவை இவ்வாண்டும் வழங்க தீர்மானம்
பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு பிள்ளைகளுக்கான கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்தை இவ்வாண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Read More

