கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாணய மாற்று கவுண்டர்கள்

16 0

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் அந்நியச் செலாவணித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, வருகை முனையத்தில் புதிய நாணய மாற்று கவுண்டர்களை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விமான நிலையத்தின் சுங்கப் பகுதியில் நாணய மாற்று கவுண்டர்கள் செயல்பட்டு வருகின்றன. விமான நிலைய மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக, அங்கு இயங்கும் நாணய மாற்று கவுண்டர்களை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.