மட்டக்களப்பு மாவிலாந்துறை கிராம மக்களுக்கு பேர்லின் அம்மா உணவகம் உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தது.
15.4.2020 இன்று மட்டக்களப்பு மண்முனைப்பற்று செயலகப் பிரிவிற்கு உட்பட்ட மாவிலாந்துறை கிராமத்தைச் சேர்ந்த 136 குடும்பங்களுக்கு தலா 1330 ரூபாய்…
Read More

