கிளிநொச்சி மலையாளபுரம் கிராம மக்களுக்கு யேர்மனி தமிழ் மன்றம் பிராங்போட் உலர் உணவுப் பொதிகளை வழங்கியது.

367 0

தாயகத்தில் கொரோனாவின் ஊரடங்குச் சட்டத்தினால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அன்றாடம் தொழில் புரிந்து வாழ்கை நடத்தும் கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த 51 குடும்பங்களுக்கு யேர்மனியில் பிராங்போட்  நகரத்தில் உள்ள “தமிழ் மன்றம் பிராங்போட்” எனும் அமைப்பு உலர் உணவுப் பொதிகளை வழங்கியது. இவ் உலர்வுணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்ட மக்கள் தமிழ் மன்றத்திற்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.