மலையக பிள்ளைகளின் கல்வி கனவை சிதைக்கும் வறுமை

Posted by - May 11, 2023
13 வயது நிசாந்தினி தனது சீருடையை அணிந்து, காலையில் பாடசாலைக்குச் செல்லும்போது தான் இன்று பாடசாலைக்குச் செல்வது  நிச்சயமில்லை என…
Read More

”வருட இறுதிக்குள் இனப்பிரச்சனை தீர்வு: சம்பந்தன் அடிச்சுவட்டில் ரணில்!”

Posted by - May 7, 2023
தந்தை செல்வாவின் 125வது பிறந்த தின விழா உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் அவரது தொகுதியான காங்கேசன்துறையில் திஸ்ஸ விகாரை அமைப்பது…
Read More

பிரித்தானிய பாரம்பரியத்தை நினைவூட்டும் முடிசூட்டு விழா…!

Posted by - May 6, 2023
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா, பிரித்தானியர்களின் தலைமுறையினருக்கு ஒரு புதிய இறையாண்மையின் முதல் முடிசூட்டலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.அண்மைய…
Read More

திட்டமிடப்படாத நிதி முகாமைத்துவத்தால் புதிய வரிகளை மக்களுக்கு விதிக்கும் மஸ்கெலியா பிரதேச சபை

Posted by - May 3, 2023
மஸ்கெலியா பிரதேச சபையானது கடந்த 2022 ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை அரச மானியத்தை முழுமையாக நம்பி உருவாக்கியுள்ளதை…
Read More

அதிர்ச்சிகளை எதிர்கொண்ட 2022 ; 7.8 வீதத்தால் பொருளாதாரம் வீழ்ச்சி

Posted by - May 2, 2023
இலங்­கையின் வர­லாற்றில் 2022 ஆம் ஆண்டு என்­பது மிகக் கடி­ன­மான, சவால்­­மிக்க, பொரு­ளா­தார நெருக்­க­டியை சந்­­தித்த ஆண்­டாக அமைந்­தது. முக்­கி­ய­­மாக…
Read More

ஆலயங்களில் சிறுவர்கள் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு ; சமூகம் இறுக்கமான மௌனத்தை கடைப்பிடிப்பது ஏன்?

Posted by - May 2, 2023
பெரியவர்களின் பராமரிப்பில் உள்ள சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள போதிலும், மதவழிபாட்டுத்தலங்களில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தலைப்புச்செய்திகளில்…
Read More

கமீலா ; பிரிட்டனின் புதிய மகாராணி யார்?

Posted by - May 2, 2023
தனது கணவர் மன்னரானதை தொடர்ந்து கமீலா பிரிட்டனின் புதிய மகாராணியாகியுள்ளார். மன்னர் சார்ல்ஸ் உடன் இணைந்து ஒரு முக்கியமான பொறுப்பை…
Read More

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஐவரும் 75 வயதை கடந்த முதியவர்களே!

Posted by - April 22, 2023
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக…
Read More

பொருளாதார நெருக்கடியை சமாளிக்கத் திணறும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

Posted by - April 18, 2023
‘வசதிபடைத்த பிள்ளைகள் பலர் தனியார் வகுப்புக்கு போகின்றார்கள் ஆனால் என்ர பிள்ளையள் வகுப்புக்கு செல்வதற்கு  பணம் இல்லாததால வகுப்புக்கு  போவதில்லை.…
Read More