Breaking News
Home / கட்டுரை (page 5)

கட்டுரை

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் பௌத்த பீடங்களின் பிடியும் – புருஜோத்மன் தங்கமயில்!

தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை, அண்மைய நாட்களில் இரண்டு விடயங்கள் மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அதில், முதலாவது,

Read More »

மகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள் – நிலாந்தன்

ஒரு குறிப்பிட்ட கருத்தின்மீது பற்றுக்கொண்டிருப்பதையும் மற்றவர்களின் கருத்தைத் தனக்குக் கீழ்ப்பட்டவைகளாகப் பார்ப்பதையும் தான் மனதைப் பிணைத்திருக்கும் தளைகள் என்று ஞானிகள் அழைக்கிறார்கள் ( mental fetter ) -கௌதம புத்தர் – சுத்த நிபாத சுலோகம் 798 சிற்பம்-திசா ரணசிங்க கடந்த கிழமை வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தென்னிலங்கையிலுள்ள இரண்டு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துள்ளார். இலங்கைத் தீவின் அரசியலில் படைத்தரப்பைப் போல ஆனால் படைத்தரப்புக்கும் முன்னரே அரசியலைத் …

Read More »

மாற்றத்திற்கான மார்க்கம் – செல்வரட்னம் சிறிதரன்

இனப்பிரச்சினை விவகாரத்தில் பௌத்த மத பீடத் தலைவர்கள் கொண்டுள்ள முரண்பாடான நிலைமைக்கு மத்தியிலும், தமிழ் மக்களின் நிலைப்பாட்டையும் அரசியல் எதிர்பார்ப்பையும் வடமாகாண முதலமைச்சர் அவர்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.

Read More »

இந்தியப் பெருங்கடலில் வலுவடைந்து வரும் அதிகாரப் போட்டி!

இந்திய மாக்கடல் மீதான தலையீட்டை சீனா தொடர்ந்தும் விரிவுபடுத்தி வரும் நிலையில், இப்பிராந்தியத்தின் தலைமைப் பொறுப்பைத் தன் வசம்

Read More »

முள்ளிவாய்க்காலை அநுராதபுரத்துக்குள் புதைத்தல் – புருஜோத்மன் தங்கமயில்

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதற்கு அரசாங்கம் இணங்கியிருக்கின்றது.

Read More »

தமிழ் மக்கள் பேரவை: சாதிக்குமா, பாதிக்குமா? – ச.பா.நிர்மானுசன்

சிங்களவர்கள் வாக்களர்களாக அதாவது கட்சி சார்ந்து சிந்திக்கிறார்கள். ஆனால், தமிழர்களோ இனம் சார்ந்து சிந்திக்கிறார்கள். இது சிங்களவர்களிடம் உள்ள பலவீனமாகவும்,

Read More »

சரத் பொன்சேகாவும் போர்க்குற்றச்சாட்டுகளும்- அனைத்துலக வல்லுனரின் பார்வை

சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தற்போது மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read More »

புதிய அரசியல் தலைமைக்கான தேவைப்பாடு – செல்­வ­ரட்னம் சிறி­தரன்

யுத்தத்திற்குப் பிந்திய காலப்பகுதியில் தமிழ் அரசியல் செயற்பாடுகளில் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் காணப்படவில்லை.

Read More »

184பேர் பலியெடுக்கப்பட்ட சந்துருக்கொண்டான் படுகொலை!

1990ஆம் ஆண்டு. புரட்டாதி 9ஆம் திகதி. வடகிழக்கே சோகத்தில் மூழ்கிய நாள். வந்தாருமூலைப் பல்கலைக்கழகத்தில் 158பேர் பலியெடுக்கப்பட்டு நான்கு நாட்கள்தான்.

Read More »

ஓர் அரசியல்த் தீர்வை நோக்கித் தமிழ் மக்களை விழிப்பூட்ட வேண்டியதன் அவசியம் – நிலாந்தன்

கடந்த திங்கட்கிழமை சம்பந்தர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்திருக்கிறார். இச் சந்திப்பின்போது யாப்புருவாக்கம் பற்றி கதைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடலில் சம்பந்தர் அண்மை மாதங்களாக திரும்பத் திரும்பக் கூறிவரும் ஒரு விடயத்தை க்கதைத்திருக்கிறார். அதாவது அனைத்து இன மக்களினதும் பங்களிப்போடு உருவாக்கப்படும் ஒரு யாப்பு இதுவென்று மகிந்தவிற்கு சுட்டிக்காட்யிருக்கிறார். எல்லாவற்றையும் கேட்டபின் மகிந்த சாதகமாகப் பதிலளிக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மை வாரங்களில் சம்பந்தர் மகிந்தவைச் சந்தித்திருப்பது இது இரண்டாவது தடவை. அவ்வாறு …

Read More »
Facebook Auto Publish Powered By : XYZScripts.com