போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு: உயர் அதிகாரிகளுக்கு தொழிற்சங்கங்கள் நோட்டீஸ்
அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து நோட்டீஸ் வழங்கி உள்ளன.
Read More

