தமிழ மீனவர்களின் போராட்டம் நிறைவுக்கு வந்தது.

344 0

tn-fishermenகடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழக மீனவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் சங்க தலைவர்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிட்டுள்ளது

போராட்டத்தின் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இதனைக்கருத்தில் கொண்டு இந்த போராட்டம் கைவிடப்படுவதாக மீனவ சங்கங்கள் அறிவித்துள்ளன.

எனிவும் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாதவிடத்து, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 28ஆம் திகதி பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.