எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம் – பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்!
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

