மெனிக்பாமில் தொடருந்து – பேருத்து மோதல் – ஐவர் காயம் 

Posted by - August 4, 2017
வவுனியா மெனிக்பாம் பிரதேசத்தில் உள்ள தொடருந்து கடவை ஒன்றில் தொடருந்துடன் பேருந்து மோதியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம்…
Read More

யாழ். இந்து மகளிர் கல்லூரி அருகில் காரை மோதிய ரயில்!

Posted by - August 4, 2017
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள தொடருந்துக் கடவையில் சற்றுமுன்னர் விபத்து நடந்துள்ளது.
Read More

வடமராட்சியில் ஆதாரமில்லாத கைதுகள்!! கொதித்தெழும் தாய்மார்

Posted by - August 4, 2017
பொலி­ஸார் ஆதா­ர­மில்­லா­மல் எங்­கள் பிள்­ளைக­ளைக் கைது செய்­கின்­ற­னர். நாங்­கள் பயத்­தில் உறைந்து போயுள்­ளோம். அதற்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுங்­கள்” என்று வட­ம­ராட்­சி­யைச்…
Read More

முல்லைத்தீவில் மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

Posted by - August 4, 2017
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் சம்மளங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்…
Read More

யாழ் கந்தர்மடம் பகுதியில் கோர விபத்து!! மருத்துவர் மயிரிழையில் தப்பினார்

Posted by - August 4, 2017
சற்று முன்னர் யாழ். கந்தர்மடம், ஆத்திசூடிப் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் மருத்துவர் ஒருவர் உயிர் தப்பினார்
Read More

கிளிநொச்சியில் தனியார் சொகுசு பேருந்து விபத்து;சாரதி உட்பட ஆறுபேர் வைத்தியசாலையில்

Posted by - August 4, 2017
கிளிநொச்சியில் தனியார் சொகுசு பேருந்து விபத்து சாரதி உட்ப்பட  ஆறுபேர் வைத்தியசாலையில் குறித்த விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது, இன்று…
Read More

வடக்கு மாகாண வைத்தியசாலைகளை தரமுயர்த்த அனுமதி

Posted by - August 4, 2017
வடக்கு மாகாணத்திலுள்ள 3 வைத்தியசாலைகளை உடனடியாகவும் மேலும் 3 வைத்தியணாலைகளை விரைவிலும் தரமுயர்த்துவதற்கு மத்திய அரசாங்கம் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக…
Read More

வறட்சியால் வாடும் கிளிநொச்சி விவசாயிகளின் குருதி கொடை முகாம்

Posted by - August 4, 2017
கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகளின் அதிகார சபையும், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து குருதி கொடை முகாம் ஒன்றை…
Read More

யாழ். சுண்ணாகம் பகுதியில் வாள்வெட்டு – இருவர் காயம்

Posted by - August 3, 2017
யாழ்ப்பாணம் சுண்ணாகம் பகுதியில் நேற்று இரவு இரண்டு பேர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சுண்ணாகம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள்…
Read More

வித்தியா படுகொலை வழக்கு – வழக்குத் தொடுநர் சாட்சியங்கள் நிறைவு

Posted by - August 3, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான மூன்று நீதிபதிகளை கொண்ட நீதாய…
Read More