அனுராதபுரம் சிறை கைதிகளின் போராட்டம் தொடர்கிறது

Posted by - August 21, 2017
அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது. சிறைச்சாலைகள் பேச்சாளர் இதனைத்…
Read More

கிளிநொச்சி யில் புலமைசார் குறைபாடுடையவா்களுக்கு செயலமர்வு

Posted by - August 21, 2017
கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் அவுலகத்தின் ஏற்பாட்டில் புலமைசார் குறைபாடுடையவா்கள் நலன்புரிச் சங்கத்தினரால் புலமைசார் குறைபாடுடையவா்கள் மற்றும் அவா்களை பராமரிக்கின்றவா்கள்  ஆகியோருக்கான…
Read More

இலங்கை நீதித்­து­றையில் கடும் பாது­காப்­புக்கு உரி­ய­வ­ராக நீதி­பதி இளஞ்­செ­ழியன்

Posted by - August 21, 2017
இலங்கை நீதித்­து­றையில் யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னுக்கு விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருடன் கூடிய விசேட பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. கடமை நேரத்தில்…
Read More

இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையில் பாதிக்கப்பட்டோருக்கான அவசர கலந்துரையாடல்

Posted by - August 21, 2017
இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை (SLTES) -||| இற்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த, தொழில் சார் பாடங்களுக்கு விண்ணப்பித்து முதலாவது…
Read More

டெனீஸ்வரனை கட்சியில் இருந்து இடைநிறுத்தியது ரெலோ!

Posted by - August 21, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக செயற்பட்ட, அமைச்சர் டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக…
Read More

யாழ்ப்பாணத்தில் 27 இந்தியர்கள் கைது

Posted by - August 20, 2017
இந்தியப் பிரஜைகள் 27 பேர் யாழ்ப்பாணத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குடியகல்வு, குடிவரவுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது…
Read More

அமைச்சர் பதவி ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளார் லிங்கநாதன்!

Posted by - August 20, 2017
வடமாகாணசபை உறுப்பினரும், புளொட் உறுப்பினருமான ஜி.ரி. லிங்கநாதன் தனக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் தான் அதனை ஏற்கத் தயாராக இருப்பதாக…
Read More

நல்லூர் தேர்த் திருவிழா

Posted by - August 20, 2017
ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. 24ஆம் நாளான…
Read More

மட்டக்களப்பு நகர் புதுப்பாலம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி(காணொளி)

Posted by - August 19, 2017
மட்டக்களப்பு நகர் புதுப்பாலம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி, வாவிக்குள் விழுந்து விபத்திற்குள்ளானது. மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகர்…
Read More

கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சைவச்சிறுவர் இல்லத்தின் தலைவர் தி.இராசநாயகம், கௌரவிக்கப்பட்டார்(காணொளி)

Posted by - August 19, 2017
முன்னாள் அரச அதிபரும், ஓய்வு பெற்ற பொது நிர்வாக உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரும், கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சைவச்சிறுவர் இல்லத்தின்…
Read More