யாழ்ப்பாணத்தில் கனமழை: 125 பேர் முகாம்களில் தஞ்சம்!

Posted by - November 7, 2017
அவர்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர், பிரதீப் கொடிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த…
Read More

மன்னாகண்டல் குளம் உடைந்தது! மக்களுக்கு பாதிப்பில்லை! விவசாயத்துக்கு நீர் இல்லை என மக்கள் கவலை!

Posted by - November 7, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்ப்பட்ட மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்துக்குட்ப்பட்ட மன்னாகண்டல்…
Read More

பஸ் விபத்து : இரு குழந்தைகளின் தந்தை பலி

Posted by - November 7, 2017
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி பெரியகல்லாற்றில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் காயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகளின் தகப்பன்…
Read More

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர் பதவியேற்பு

Posted by - November 7, 2017
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வடக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அண்மையில் பதவி…
Read More

யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குரிய மடிக்கணனியை திருடிய நபர் விளக்கமறியலில்

Posted by - November 7, 2017
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குரிய மடிக்கணனியை திருடிய நபரை இம்மாதம் 14ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம்…
Read More

கிளிநொச்சியில் அதிக வறுமையால் மக்கள் பாதிப்பு!அதிகார தரப்பிடம் தீர்வில்லை – சந்திரகுமாா்

Posted by - November 7, 2017
கிளிநொச்சி மாவட்த்தில் தற்போது என்றுமில்லாத  அளவு வறுமைக்கு மக்கள் முகம் கொடுத்துள்ளனா். வறுமையை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களின்…
Read More

பிள்­ளையானை இன்றும் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்த உத்­த­ரவு

Posted by - November 7, 2017
தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலைச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நப­ரான பிள்­ளையான் எனப்­படும்…
Read More

இந்திய மீனவர்கள் 4 பேர் கைது

Posted by - November 7, 2017
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இன்று அதிகாலை குறித்த 4…
Read More

தமிழரசுக்கட்சியின் புதுக்குடியிருப்பு கிளை நிர்வாக தெரிவு நேற்று இடம்பெற்றது

Posted by - November 6, 2017
இலங்கை தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச  கிளைக்குழு கூட்டம் புதுக்குடியிருப்பு  நகர்ப் பகுதியில்  நேற்றையதினம்(5) நடைபெற்றது கரைதுறைப்பற்று பிரதேச மூலக்கிளையின்…
Read More

யாழ் பல்கலை கழக பீடங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய நிர்வாக கூட்டம்!

Posted by - November 6, 2017
யாழ் பல்கலை கழகத்தின் விடுமுறை வழங்கப்படுள்ள பீடங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய நிர்வாக கூட்டம் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்…
Read More