மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாட்டம்

Posted by - November 12, 2017
யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் புகையிரத நிலையத்தினரின் அசமந்தப்போக்கினால் குடாநாட்டில் பொழியும் மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாடுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.…
Read More

மக்களின் வாழ்வாதாரப் பயிர்களை அழித்து நாசம் செய்த யானைக் கூட்டம்!

Posted by - November 12, 2017
வவுனியா மாவட்டம் நெடுங்கேணி மக்கள் வாழ்விடப்  பகுதிக்குள் நேற்று அதிகாலை புகுந்த யானைக் கூட்டம் அப் பகுதி மக்களின் வாழ்வாதாரப்…
Read More

தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்டம் இன்று

Posted by - November 12, 2017
இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்டம் இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை முற்­பகல் 10மணிக்கு வவு­னி­யாவில் உள்ள வன்னி இன் ஹோட்­டலில் நடை­பெ­ற­வுள்­ளது. 
Read More

சிறுவன் கடத்தல் முயற்சியா? – செல்வச்சந்திதியில் நேற்று பரபரப்பு

Posted by - November 12, 2017
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயவளாகத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நேற்று (11-11-2017) சனிக்கிழமை மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றது.
Read More

யாழ்ப்பாண மாவட்டத்தில் மழைக் காரணமாக ஒன்பதாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- வேதநாயகன் (காணொளி)

Posted by - November 11, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த நாட்களில் பெய்த மழைக் காரணமாக ஒன்பதாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.…
Read More

தொடர் கன மழையினால் வான் பாயும் வழுக்கியாறு! மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை

Posted by - November 11, 2017
யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக தொண்டமானாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த…
Read More

மாங்குளத்தில் தனிநபர் பெருமளவு அரச காணியை அடாத்தாக பிடிப்பதாக மக்கள் சந்தேகம்

Posted by - November 11, 2017
முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலனியில் தனிநபர் ஒருவர் நாற்பது ஏக்கர் வரையான காணியினை அடாத்ததாகப் பிடித்து வேலி அமைத்து வருவது…
Read More

யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 பேரிலிருந்து 27 பேராக உயர்வு

Posted by - November 11, 2017
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 பேரிலிருந்து 27 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 18 உறுப்பினர்களை கொண்டிருக்கும் கட்சி…
Read More

வன்னி விழிப்புலனற்றோருக்கு மாதாந்தம் ஜயாயிரம் ரூபா கொடுப்பனவு

Posted by - November 11, 2017
வன்னி  விழிப்புணர்வற்றோருக்கு மாதாந்தம் ஜயாயிரம் ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வன்னி விழிப்புனர்வற்றோர்…
Read More

மட்டக்களப்பில் 36 பேர் கைது

Posted by - November 11, 2017
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று  நள்ளிரவில்  மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின்  விசேட வீதிசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கு இடமாக…
Read More