யாழில் 34 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் சேதம்

Posted by - November 22, 2017
அண்மையில் பெய்த மழைக் காரணமாக யாழ்ப்பாணத்தில் 34 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு…
Read More

மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்படுவதாக வெளியான செய்தி புரிந்துணர்வற்றோரின் கருத்து – சிறிதரன்

Posted by - November 22, 2017
மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்படுவதாக வெளியான செய்தி புரிந்துணர்வற்றோரின் கருத்துக்கள் ஆகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி…
Read More

மன்னாரிலும் தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பில்

Posted by - November 22, 2017
வடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற தாதிய உத்தியோகஸ்தர்கள் இன்று  காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் மன்னார்…
Read More

13 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 22, 2017
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள 13 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.…
Read More

ஆவா குழுவின் உளவாளி வௌ்ளை வேனில் சென்ற பொலிஸாரால் கைது

Posted by - November 22, 2017
ஆவா குழுவின் உளவாளி என்று கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 
Read More

சிறுபான்மை இனங்கள் பிரச்சினைகளை தட்டிக் கேட்க வேண்டும்!

Posted by - November 22, 2017
தமிழ் மற்­றும் முஸ்­லிம் மக்­க­ளா­கிய நாங்­கள் தமிழ் பேசு­கின்­ற­வர்­க­ளாக அடக்கி ஒடுக்­கப்­பட்ட சிறு­பான்மை இனங்­கள் என்ற அடிப்­ப­டை­யில் எங்­க­ளுக்­கான பொது­வான…
Read More

மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க வேண்டும் : 27 ஆம் திகதி எழுச்சி நாள்!

Posted by - November 22, 2017
இலங்­கையை இறு­தி­யாக ஆண்ட ஆங்­கி­லே­யர்கள் சுதந்­தி­ரத்தை சிங்­க­ள­வர்­க­ளிடம் மாத்­திரம் கொடுத்­து­விட்டு சென்­ற­மை­யா­லேயே
Read More

கேப்­பாப்­பி­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு மக்­க­ளில் 41 குடும்­பங்­க­ளுக்கு வீடு­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன!

Posted by - November 22, 2017
பெரும் போராட்­டங்­க­ளின் பின்­னர் மீள்­கு­டி­ய­மர்த்­தப்­பட்ட கேப்­பாப்­பி­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு மக்­க­ளில் 41 குடும்­பங்­க­ளுக்கு வீடு­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.
Read More

தமிழ் மக்களை கொன்று குவித்தது தவறில்லை. தேசியக் ​கொடியை ஏற்ற மறுத்தது தவறா?

Posted by - November 21, 2017
தமிழ் மக்களை கொன்று குவித்தது தவறில்லை. தேசியக் ​கொடியை ஏற்ற மறுத்தது தவறா? புதிய அரசியலமைப்பு புதிய தேசியக் கொடி…
Read More

இந்திய மீனவர்கள் 37 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 21, 2017
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம்  திகதி…
Read More