பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு மகளிர் விவகார அமைச்சரால் 9.5 லட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது!
வடமாகாண சபையின் பன்முக்கப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மகளிர் விவகார அமைச்சர் அனந்திசசிதரன் அவர்களால் மருதங்கேணி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட 19…
Read More

