287ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - December 13, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்களின் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 287ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.கேப்பாப்புலவு பகுதியில் படையினர் வசமிருக்கின்ற…
Read More

விவசாயத்தில் நட்டம்: விவசாயி தீ மூட்டி தற்கொலை

Posted by - December 13, 2017
யாழ்ப்பாணம் வதிரியை சேர்ந்த விவசாயி ஒருவர் விவசாயத்தில் ஏற்பட்ட நட்டம் காரணமாக தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அல்வாய் தெற்கு…
Read More

அவைத் தலைவரை முதல்வர் என்று கூறிய விக்கி!

Posted by - December 13, 2017
வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை வடக்கு முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் முதலமைச்சர் என கூறியமையால் சபையில் சிரிப்பொழி எழுந்தது.…
Read More

ஐ.தே.கவே தமிழ் பேசும் மக்களை அரவணைக்கும் ஒரே கட்சி – விஜயகலா

Posted by - December 13, 2017
சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்லும் ஒரு கட்சியே ஐக்கிய தேசியக் கட்சி என்று அக்கட்சியின் யாழ். மாவட்ட இராஜாங்க அமைச்சருமான விஜயகலா…
Read More

பலம் மிக்கவர்களாக பெண்கள் மாறுவதன் மூலமே பிரச்சினைகளை வெற்றிகொள்ள முடியம்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - December 13, 2017
பலம் மிக்கவர்களாக பெண்கள் மாறுவதன் மூலமே பெண்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை வெற்றிகொள்ள முடியும் என்று, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார…
Read More

வவுனியாவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையிட முயற்சி

Posted by - December 13, 2017
வவுனியாவிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் தானியக்க இயந்திரத்தை உடைத்து சிலர் கொள்ளையிட முற்பட்டதாக, பொலிஸில் முறையிடப்பட்டது. கடந்த 10ம் திகதி…
Read More

விஸ்வமடுவில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் தப்பியோட்டம்

Posted by - December 13, 2017
முல்லைத்தீவு – விஸ்வமடு பகுதியிலுள்ள ரியூசன் ஆசிரியர் ஒருவர், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டமை…
Read More

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்றவருக்கு அபராதம்

Posted by - December 13, 2017
முல்லைத்தீவு நகரின் ஊடாக சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற ட்ரக்டர் சாரதி ஒருவர் பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, இன்று முல்லைத்தீவு…
Read More

டில்லு குழுவின் மேன்­மு­றை­யீட்டை நிரா­க­ரித்த நீதி­பதி இளஞ்­செ­ழியன்

Posted by - December 13, 2017
யாழ்ப்­பா­ணத்தில் வாள்­வெட்டு சம்­ப­வங்­களில் ஈடு­பட்­டு­வந்த டில்லு எனப்­படும் குழு­வி­ன­ருக்கு நீதிவான் நீதி­மன்றால் வழங்­கப்­பட்ட தண்­டனை சரி­யா­னது என்றும் அவர்­க­ளது மேன்­மு­றை­யீட்டு மனுவை நிரா­க­ரிப்­ப­தா­கவும்…
Read More

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது

Posted by - December 13, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை  அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இன்று  காலை கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் செலுத்தியுள்ளனா்.அகில இலங்கை…
Read More