மட்டக்களப்பில் காணாமல்போன இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

Posted by - April 17, 2018
மட்டக்களப்பு –  இருதயபுரம்  பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையொருவர்   நேற்றுமுன்தினம் இரவு  முதல் காணாமல்போயுள்ளதாக  மட்டக்களப்பு  பொலிஸ் நிலையத்தில்…
Read More

அரசியல்வாதிகள் சுய அரசியல் செயற்பாடுகளுக்காக இனவாதத்தை தக்கவைக்க விரும்புகின்றார்கள்- மனோ கணேசன்(காணொளி)

Posted by - April 17, 2018
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இனவாதம் பெருவாரியாக காணப்படவில்லை எனவும், அரசியல்வாதிகள் சுய அரசியல் செயற்பாடுகளுக்காக இனவாதத்தை தக்கவைக்க விரும்புகின்றார்கள்…
Read More

பெரும்பான்மை கட்சி ஆட்சியமைப்பதை தவிர்ப்பதற்காக நடுநிலை தீர்மானத்தை மாற்றி போட்டியிட்டோம்- சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

Posted by - April 17, 2018
பெரும்பான்மை கட்சி ஆட்சியமைப்பதை தவிர்ப்பதற்காக நடுநிலை தீர்மானத்தை மாற்றி போட்டியிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
Read More

மயிலிட்டி பகுதியில் அகற்றப்படும் இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு

Posted by - April 17, 2018
வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு அங்கிருந்து அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More

யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலத்தில் தேசிய புதுவருட நிகழ்வு (காணொளி)

Posted by - April 16, 2018
தேசிய சகவாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலத்தில் தேசிய புதுவருட நிகழ்வு இன்றுநடைபெற்றது. தேசிய சகவாழ்வு மற்றும்…
Read More

வவுனியா நகரசபையில் தவிசாளர் தெரிவின் பின்னர் கட்சிகளுக்கிடையில் வாக்குவாதம்(காணொளி)

Posted by - April 16, 2018
  வவுனியா நகரசபையில் தவிசாளர் தெரிவின் பின்னர் கட்சிகளுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
Read More

வவுனியா நகரசபையை தமிழர் விடுதலைக்கூட்டணி கைப்பற்றியது(காணொளி)

Posted by - April 16, 2018
வவுனியா நகரசபையை தமிழர் விடுதலைக்கூட்டணி கைப்பற்றியுள்ளது. வடக்கு கிழக்கு உள்@ராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வவுனியா நகரசபையை,…
Read More

நெல்லியடியில் இளைஞர்கள் மீது கொடூரத் தாக்குதல்!

Posted by - April 16, 2018
யாழ்ப்பாணம் – நெல்லியடி பிரதேசத்தில் இளைஞர்கள் இருவர் கூரிய ஆயுதத்தினால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு இந்த தாக்குதல் சம்பவம்…
Read More

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கே!- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போர்க்கொடி!!

Posted by - April 16, 2018
வடக்கு மாகாண சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் சி.தவ­ராசா இருந்­து­வ­ரும் நிலை­யில், அந்­தப் பத­வியை அவ­ரி­ட­மி­ருந்து பிடுங்­கித் தமக்கு வழங்­கு­மாறு,…
Read More

மாங்குளம் நீதிபுரம் பகுதியில் தந்தையால் தாக்கப்பட்ட சிறுவன்

Posted by - April 16, 2018
முல்லைத்தீவின் மாங்குளம் நீதிபுரம் பகுதியில் தந்தையால் தாக்கப்பட்ட சிறுவன் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவனின்…
Read More