நெல்லியடியில் இளைஞர்கள் மீது கொடூரத் தாக்குதல்!

8 0

யாழ்ப்பாணம் – நெல்லியடி பிரதேசத்தில் இளைஞர்கள் இருவர் கூரிய ஆயுதத்தினால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இலக்க தகடு இன்றி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் மந்துவில் பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.குறித்த இருவரும் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் மேற்கொண்டவர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Post

காணாமல் போனோர் – சர்வதேச கண்கானிப்பு அவசியம்

Posted by - July 2, 2016 0
காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகத்திற்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதனை தெரிவித்துள்ளார். மேலும்…

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பணிகள் தொடர்பில், ஆராயப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - February 15, 2019 0
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பணிகள் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஆராயப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். அந்த…

முல்லைத்தீவு கடலில் அபாய எச்சரிக்கை

Posted by - October 30, 2017 0
முல்லைத்தீவுக் கடற்கரையின் பிரதான இடங்களில் கடலுக்குள் இறங்குவதைத்தவிர்த்துக்கொள்ளுமாறு அபாய எச்சரிக்கை விளம்பரப்பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அபாய அறிவிப்பு 591 படைப்பிரிவினால் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அண்மையில் முல்லைத்தீவு கடலில்…

சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 171 ஆவது இசை ஆராதணை நிகழ்வு(காணொளி)

Posted by - February 26, 2018 0
சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 171 ஆவது இசை ஆராதணை நிகழ்வு, யாழ்ப்பாணம் மருதனார்மடம் வட இலங்கை சங்கீத சபையால் நடாத்தப்பட்டது. இந்தியா துணைத்தூதரகத்தின் அனுசரனையுடன், வட…

மட்டக்களப்பில் அனர்த்தம். கோயில் இடிந்து விழுந்து பலர் படுகாயம்

Posted by - May 20, 2017 0
இன்று மாலை மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள முத்து மாரி அம்மன் ஆலயத்தின் மண்டபம் உடைந்து விழுந்து 18 பேர் வரையில் படுகாயம் அடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,…

Leave a comment

Your email address will not be published.