மாங்குளம் நீதிபுரம் பகுதியில் தந்தையால் தாக்கப்பட்ட சிறுவன்

6 0

முல்லைத்தீவின் மாங்குளம் நீதிபுரம் பகுதியில் தந்தையால் தாக்கப்பட்ட சிறுவன் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுவனின் இரு கால்களும் முறிந்த நிலையில் கை, முகம், முதுகு பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

12 வயதுடைய கே.இசைப்பிரியன் என்ற சிறுவனே இவ்வாறு தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த சிறுவன் கடந்த சில நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டிற்கு சென்ற சிறுவனை அவரது தந்தை கடுமையாக தாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

ஊடகவியாலாளர்களை சுதந்திரமாக பணியாற்ற அனுமதியுங்கள்.

Posted by - March 5, 2017 0
இன்றைய தினமான சனிக்கிழமை ஜனாதிபதி அவர்களது யாழ்ப்பாண விஜயத்தின் போது செய்தி சேகரிப்பு பணியினில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களது பணிகளிற்கு காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் தொடர்பினில் யாழ்.ஊடக அமையம்…

இளம் ஓவியர்களின் படைப்புகளினது காட்சி!

Posted by - August 14, 2018 0
யாழ். பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் கலைவட்ட ஏற்பாட்டில் ‘திசைகள்’ எனும் தலைப்பிலான நான்கு இளம் ஓவியர்களின் படைப்புகளினது காட்சி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை (15.08.2018…

தென்மராட்சி கல்விவலைய பாடசாலைகளின் வர்த்தகக் கண்காட்சி சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது

Posted by - May 12, 2017 0
வலையக்கல்விப் பணிப்பாளர் எஸ் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன்…

யாழ்ப்பாணம் சவகச்சேரியில் பால் குளிரூட்டும் நிலையம்(காணொளி)

Posted by - April 3, 2017 0
யாழ்ப்பாணம் சவகச்சேரியில் பால் குளிரூட்டும் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனால் குறித்த…

வாள்வெட்டுக் கும்பல் தப்பித்துச் சென்ற கார் மீட்கப்பட்டுள்ளது!

Posted by - August 4, 2018 0
மிருசுவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட வாள்வெட்டுக் கும்பல் தப்பித்துச் சென்ற கார் மீட்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்…

Leave a comment

Your email address will not be published.