பூவரசங்குளத்தில் பிறந்த குழந்தையினை வீசிவிட்டு தப்பிய தாய்

Posted by - August 20, 2019
முல்லைத்தீவுமாவட்டம் மாந்தை கிழக்கு பூவரசங்குளம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றின் உடலம் பொலீசாரால் நேற்று (19)மீட்கப்பட்டுள்ளது. குளத்தின் கரைப்பகுதியில் குழந்தையினை…
Read More

விடுதலைக்காக போராடியவர்கள் என்று கூற, வரதராஜப் பெருமாள் போன்றவர்கள் தகுதி அற்றவர்கள் -செல்வராசா கஜேந்திரன் (காணொளி)

Posted by - August 19, 2019
விடுதலைக்காக போராடியவர்கள் என்று கூற, வரதராஜப் பெருமாள் போன்றவர்கள் தகுதி அற்றவர்கள் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்…
Read More

கோட்டபாய ராஜபக்ச மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை, தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் – வரதராஜப் பெருமாள் (காணொளி)

Posted by - August 19, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள், அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் எனவும், எதிர்வரும் தேர்தலில் தமிழ்…
Read More

ஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களுக்கு செய்த அவமானம்- சுமந்திரன்

Posted by - August 19, 2019
இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமித்தமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை…
Read More

உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்திய சாரதிக்கு தண்டம்

Posted by - August 19, 2019
உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்தியமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றங்களை புரிந்த ஒருவருக்கு 77 ஆயிரத்து…
Read More

விஞ்­ஞா­ப­னத்தின் அடிப்­டை­யி­லேயே ஆத­ரவு தெரி­விப்­பது குறித்து தீர்­மா­னிப்போம்!

Posted by - August 19, 2019
ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பாக கட்­சி­களின் விஞ்­ஞா­ப­னத்தின் அடிப்­டை­யி­லேயே ஆத­ரவு தெரி­விப்­பது குறித்து தீர்­மா­னிப்போம் என்று தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் (ரெலோ)…
Read More

யாழில் 65 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

Posted by - August 19, 2019
நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கெப் ரக வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளைக் கடத்திச் சென்றவர்களை சிறப்பு அதிரடிப் படையினர் துரத்திச்…
Read More

கொக்குவில், பூநாறி மரத்தடிப் பகுதியில் உணவகம் மீது தாக்குதல்

Posted by - August 19, 2019
யாழ்ப்பாணம், கொக்குவில், பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணகவத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. நேற்று…
Read More

பேரம் பேசுவதற்கு இது பொன்னான சந்தர்ப்பம்!- செ.கஜேந்திரன்

Posted by - August 18, 2019
கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கபட்டதன் மூலம்  பேரம் பேசலுக்கான பொன்னான வாய்ப்பு தமிழ் தரப்பிற்கு கிடைத்திருப்பதாக தமிழ்தேசிய மக்கள் முண்ணியின்…
Read More