கரி நாளில் காணாமல் ஆக்கப்பட்டாேரின் உறவுகள் பாேராட்டம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று (04) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read More

