நிலையவள்

வேலையில்லா பட்டதாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தில்…(காணொளி)

Posted by - March 8, 2017
திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று ஏழாவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 11.00 மணி அளவில் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட…
மேலும்

திருகோணமலையில் சர்வதேச பெண்கள் தினம்(காணொளி)

Posted by - March 8, 2017
சர்வதேச பெண்கள் தினம் இன்று திருகோணமலையிலும் அனுஷ்டிக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்திற்கான நிகழ்வு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்தின் எற்பாட்டில் திருகோணமலை குளக்கோட்டன் அரங்கில் இடம்பெற்றது. சிறு கைத்தொழிலை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட பெண்கள் தமது தொழில்துறையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்…
மேலும்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 13 ஆவது நாளாகவும் போராட்டத்தில்…(காணொளி)

Posted by - March 8, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 13 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் பதின்மூன்றாவது நாளாக இடம்பெற்றுவரும் நிலையில், உலகப் பெண்கள் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்று கூடி ஒப்பாரிப்…
மேலும்

சிறுபான்மையினரும் பாதிக்கப்படாமல் தேர்தலை நடத்தவும் – ஸ்ரீ சித்­தார்­த்த சுமங்­கல தேரர்

Posted by - March 8, 2017
உள்­ளூ­ராட்சி சபைத்­தேர்­தலை சிறு­கட்­சிகள் மற்றும் சிறு­பான்­மைக்­கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வத்துக்குப் பாதிப்பு ஏற்­படா வண்ணம் நடாத்­தும்­படி மல்­வத்து பீட மகா நாயக்க தேரர் திப்­பட்­டு­வாவே ஸ்ரீ சித்­தார்­த்த சுமங்­கல தேரர் மாகா­ண ச­பை­கள் மற்றும் உள்­ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­விடம் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்ளார். இதே­வேளை, இன…
மேலும்

தினேஷுக்கு தற்காலிக பாராளுமன்றத் தடை

Posted by - March 8, 2017
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு ஒரு வாரம் பாராளுமன்றத்தை தடை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் வாக்கெடுப்பொன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்துக்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் 114 பேர் வாக்களிப்பில்…
மேலும்

மஹிந்தவுக்கு நிதி அமைச்சர் சவால்

Posted by - March 8, 2017
சர்ச்சைக்குரிய மத்தியவங்கி பிணை முறி தொடர்பான வர்த்தமானியில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பில் முடியுமானால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார். இன்று பாராளுமன்றக் கூட்டத்தொடரின் போதே நிதி அமைச்சர்…
மேலும்

தேர்தலை பிற்போடுவதற்கு அரசுக்கு எந்த தேவையுமில்லை – பைசர் முஸ்தபா

Posted by - March 8, 2017
உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசுக்கு எந்த தேவையுமில்லை என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அமைச்சர் பைசர் முஸ்தபா கடந்த சனிக்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார். எல்லை நிர்ணய…
மேலும்

பாரளுமன்றம் மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு

Posted by - March 8, 2017
பாராளுமன்ற அமர்வு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவு வழங்கியும் தினேஷ் குணவர்தன வெளியேறாமல் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்ச உள்ளிட்ட தேசிய சுதந்திர முன்னணிக்கு பாராளுமன்றத்தில் தனித்து செயற்பட முடியாது…
மேலும்

விமலுக்கு சபாநாயகர் கொடுத்த பிறந்த நாள் பரிசு: அதிர்ச்சிக்குள்ளான விமல்

Posted by - March 8, 2017
தேசிய விடுதலை முன்னணி தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சுயாதீன உறுப்பினர்களாக ஏற்க முடியாது என, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். ஏதேனும் கட்சியை அல்லது குழுவின் ஊடாக தேர்தலின் மூலம் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு வந்திருப்பின், குறித்த…
மேலும்

ஹபரணை பூங்காவில் வேட்டை இறைச்சியுடன் 2 பேர் கைது

Posted by - March 8, 2017
ஹபரணை பூங்காவில் வேட்டை இறைச்சியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த நபர்களை சுற்றிவளைத்த போது 4 பேர் இருந்துள்ளதுடன், 2 பேர் தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.…
மேலும்