நிலையவள்

திருகோணமலையில் வியாபாரியொருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - March 27, 2017
திருகோணமலை மரக்கறி சந்தையில் வியாபாரியொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தீலீப் என்ற 52 வயது நபரே தனது சொந்த கடையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இவர் உப்புவெளி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்…
மேலும்

பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் அனைத்து பிரஜைகளும் அவதானம் செலுத்த வேண்டும்

Posted by - March 27, 2017
பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் நாட்டின் அனைத்து பிரஜைகளும் அவதானம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மிஹிந்தலை…
மேலும்

சரத் பொன்சேகா கைது செய்யப்பட வேண்டும் – உதய கம்மன்பில

Posted by - March 27, 2017
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஸ்ட காவற்துறை அதிகாரி அநுரசேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ள விதத்தில் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பான சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சரத் பொன்சேகாவும் கைது செய்யப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய தெரிவித்துள்ளது.…
மேலும்

நாளை மறுதினம் கொழும்பில் நீர் விநியோகம் தடை

Posted by - March 27, 2017
அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நாளை மறுதினம் காலை 9.00 மணிமுதல் 15 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவலை மாநகர சபை பிரதேசங்கள் மற்றும் பொரலஸ்கமுவ, கொலன்னாவ கொட்டிகாவத்தை, முல்லேரியா…
மேலும்

தொடரூந்து சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது

Posted by - March 27, 2017
வேதன உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து சாரதிகள் மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. தமது கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடரூந்து சாரதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் போக்குவரத்து அமைச்சர்…
மேலும்

சிறைச்சாலை பேருந்து துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய துப்பாக்கி, இரவைகள் மீட்பு

Posted by - March 27, 2017
களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் டீ-56 ரக துப்பாக்கி ஒன்றும், 48 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. பத்தரமுல்ல – தலங்கம தெற்கு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும்

விமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என அறிவிப்பு

Posted by - March 27, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என சிறைச்சாலை மருத்துவமனையின் பிரதான மருத்துவ அதிகாரி, கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். தற்போது சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விமல் வீரவங்சவின் மருத்துவ அறிக்கையை முன்வைத்து நீதிமன்றத்திற்கு…
மேலும்

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 16.5 கிலோ தங்கம் பறிமுதல்

Posted by - March 27, 2017
இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு கொரியர் வேனில் கடத்தப்பட்ட 16.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட கார் சாரதி சந்தோஷ் உட்பட இருவரை சுங்கத்துறை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 5 கோடி…
மேலும்

மக்களின் விருபத்தையும் தேவையையும் நிறைவேற்றுவதே எமது அரசியல் பயணம்

Posted by - March 27, 2017
மக்களின் விருபத்தையும் தேவையையும் நிறைவேற்றுவதே எமது அரசியல் பயணம் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் சந்திரகுமார். சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதனையே தனது அரசியல் பயணமாக கொண்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற…
மேலும்

இன்று முதல் ஆறு தோட்­டங்­களில் வேலை­நி­றுத்த போராட்டம்

Posted by - March 27, 2017
இன்று முதல் கண்டி எயார்பார்க் தோட்டம் உள்­ளிட்ட ஆறு தோட்­டங்­களில் திட்­ட­மிட்­டப்­படி   வேலை­நி­றுத்த போராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மென  இலங்கை செங்­கொடிச் சங்­கத்தின் செய­லாளர் மேனகா தெரி­வித்தார். நாம் அரச பெருந்­தோட்­ட­யாக்­கத்­துக்கு கொடுத்த மூன்று வார காலக்­கெடு முடிந்­துள்ள நிலையில் இது­வ­ரை­யிலும் எந்­த­வொரு…
மேலும்