களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் டீ-56 ரக துப்பாக்கி ஒன்றும், 48 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.
பத்தரமுல்ல – தலங்கம தெற்கு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

