மாகாண சபை உறுப்பினர் சிவநேசன் முதல்வருக்கு கடிதம்

Posted by - July 3, 2017
(02ஜுலை2017) “உதயன்” நாளிதழில் தலைப்புச் செய்தி தொடர்பாக தங்களின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன் எனதும், எனது கட்சியினதும் மன உளைச்சலைகளையும் தெரியப்படுத்த…
Read More

இலங்கை வர­வுள்ள ஐ.நா.வின் நான்கு விசேட நிபு­ணர்கள்

Posted by - July 3, 2017
இலங்­கையின் தற்­போ­தைய மனித உரிமை நிலை­மைகள், ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டுகள் என்­பன  தொடர்பில்…
Read More

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மாவை சேனாதிராஜா

Posted by - July 3, 2017
வடமாகாண மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சியின் கொள்ளை மற்றும் நிலைப்பாடுகளுக்கெதிராகச் செயற்பட்டு வருவதால் அவர் மீது நடவடிக்கை…
Read More

வட மாகாண கடற்றொழில் இணையத்தினரால் நடாத்தப்பட்ட கூட்டத்தில் குழப்பம்(காணொளி)

Posted by - July 2, 2017
எதிர்வரும் 6ஆம் திகதி பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள கடற்றொழில் தொடர்பான சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து வட மாகாண கடற்றொழில் இணையத்தினரால் இன்று…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கிழக்கில் ஐக்கிய ஆட்சி

Posted by - July 2, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஒரு ஐக்கியப்பட்ட ஆட்சியை நிலைநாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

அனந்தி அமைச்சினை குழப்ப முயலும் சத்தியலிங்கம்!

Posted by - July 2, 2017
மத்திய அரசின் சட்டபூர்வமான விசாரணைக்குழுவான இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் தானாக ஆஜராகி தன்மீது…
Read More

போரின் இறுதியில் தலைவர் பிரபாகரனை மீட்க்கும் திட்டத்தை சிறிலங்கா சாகடித்தது! – அமெரிக்கா

Posted by - July 2, 2017
போரின் இறுதிக்கட்டத்தில், புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிக்கியிருந்த மக்களை, இந்திய, சிறிலங்கா அரசாங்கங்களுடன் இணைந்து, அமெரிக்க கடற்படையினர் மூலம் மீட்கின்ற, விரிவான…
Read More

விஜேதாச ராஜபக்சவின் கருத்துகளை ஏற்க முடியாது – மனோ கணேசன்

Posted by - July 1, 2017
அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ற சமூக அமைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பௌத்த விகாரைகள் விவகாரங்களில் தலையிட முடியாது என்றும்…
Read More

சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடும் சுரேஷ்

Posted by - July 1, 2017
பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் சுமந்திரன் முடிந்தால் தனது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு மாகாண சபைத் தேர்தலிலேயோ அல்லது…
Read More

போராடிப் பெற்றதால் பழிவாங்கப்படுகின்றோம் – பிலவுக்குடியிருப்பு மக்கள்

Posted by - July 1, 2017
முல்லைத்தீவு – பிலக்குடியிருப்புப் பகுதியில், மக்கள் மீள்குடியேறி நான்கு மாதங்களைக் கடந்துள்ள போதும்,தமக்கான எந்த உதவிகளும் வழங்கப்படாது, பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக, மேற்படி பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள்…
Read More