பாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்தது

Posted by - March 14, 2021
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Read More

மியான்மரில் ராணுவம் அட்டூழியம் – துப்பாக்கிச்சூட்டில் மேலும் 4 போராட்டக்காரர்கள் உயிரிழப்பு

Posted by - March 14, 2021
மியான்மரின் 2-வது மிகப்பெரிய நகரமான மாண்டலேவில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
Read More

குவாட் உச்சி மாநாடு நடப்பு ஆண்டு இறுதியில் மீண்டும் நடைபெறும் என தகவல்

Posted by - March 13, 2021
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்பு குவாட் ஆகும்.
Read More

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் அட்டூழியம் – பள்ளிக்கூடத்தில் புகுந்து 30 மாணவர்கள் கடத்தல்

Posted by - March 13, 2021
நைஜீரியா நாட்டில் பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி மாணவ, மாணவிகளை கடத்திச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
Read More

அமீரகத்தில் 55,537 பேருக்கு கொரோனா தடுப்பூசி- சுகாதார அமைச்சகம் தகவல்

Posted by - March 13, 2021
கொரோனா பரவலை தடுக்க அபுதாபி, துபாய், சார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மையங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
Read More

அமீரகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 9 பேர் பலி

Posted by - March 13, 2021
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளில் 2,250 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது…
Read More

டென்மார்க்கில் ‘அஸ்ட்ரா ஜெனிக்கா’ தடுப்பு மருந்தை பயன்படுத்த தடை

Posted by - March 12, 2021
அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தயாரிக்கும் மருந்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு ரத்தம் உறையும் தன்மை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
Read More

கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்ய தடை இல்லை – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

Posted by - March 12, 2021
அமெரிக்காவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பெருமளவில் உதவி செய்கின்றன.
Read More

பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல்

Posted by - March 12, 2021
பிரம்மபுத்ரா நதியில் இந்த ஆண்டே அணை கட்டும் பணிகளை சீனா தொடங்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
Read More

இந்தோனேசியாவில் பஸ் பள்ளத்தில் விழுந்து 27 பேர் பலி

Posted by - March 12, 2021
இந்தோனேசியாவில் உள்ள இஸ்லாமிய பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், டாசிக்மலாயா மாவட்டத்தில் உள்ள புனித தலத்துக்கு சுற்றுலா சென்றனர்.
Read More