கிளிநொச்சியில் வீட்டுக்கு தீ வைத்த நபர்கள்!

Posted by - April 4, 2023
கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத சில நபர்களால் வீடு ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றைய…
Read More

‘சலாமத்’ ஹோட்டல், குழுவொன்றால் தாக்கி சேதம்

Posted by - April 4, 2023
அம்பாறை நகருக்கு அண்மையில் அமைந்துள்ள இறக்காமம், வரிப்பதான்சேனையிலுள்ள ‘சலாமத்’ ஹோட்டல், குழுவொன்றால் தாக்கி சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
Read More

சங்கானை தொட்டிலடி கண்ணன் முன்பள்ளி சந்தை!

Posted by - April 4, 2023
இன்று செவ்வாய் கிழமை யாழ்ப்பாணம் சங்கானை தொட்டிலடியில் உள்ள கண்ணன் முன்பள்ளி மாணவர்களால் சந்தை நிகழ்வு இடம்பெற்றது. முன்பள்ளியில் கல்வி…
Read More

யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுகளை எரிப்பதற்கு இடம் வழங்கிய சிவபூமி

Posted by - April 4, 2023
யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுகளைத் தகனம் செய்வதற்குச் சிவபூமி அறக்கட்டளையினர் காணியை வழங்கியுள்ளதாக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்துள்ளார்.
Read More

16வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்: நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு

Posted by - April 4, 2023
வவுனியா மாங்குளம் பகுதியில் 16வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் 5…
Read More

எமது போராட்டத்தினை நசுக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்!

Posted by - April 4, 2023
“எமது போராட்டத்தினை நசுக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்” என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டுகின்றனர்.
Read More

ஊர்காவற்துறையில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு முயற்சி மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

Posted by - April 4, 2023
யாழ்ப்பாணம் , ஊர்காவற்றுறை தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக…
Read More

பாரதிபுரம் பகுதியில் உள்ள தனியார் முன்பள்ளி பாலில் நஞ்சு!

Posted by - April 4, 2023
கிளிநொச்சி  பாரதிபுரம் பகுதியில் உள்ள தனியார் முன்பள்ளி ஒன்றில் பாக்கெட் பாலில் நஞ்சூரியமையால் 12 மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…
Read More

மனோ கணேசனை பாராட்டும் செல்வம்

Posted by - April 4, 2023
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் என்ற அபார முயற்சியைப் பாராட்டுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ்…
Read More

மனோவின் யோசனைக்கு சித்தார்த்தன் ஆதரவு!

Posted by - April 4, 2023
“உங்களுடைய தமிழ் நாடாளுமன்ற அரங்க முயற்சிக்கு எமது பங்களிப்பு என்றும் உள்ளது. இந்த முயற்சியை முன்னெடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம் ” என்று…
Read More