சங்கானை தொட்டிலடி கண்ணன் முன்பள்ளி சந்தை!

212 0

இன்று செவ்வாய் கிழமை யாழ்ப்பாணம் சங்கானை தொட்டிலடியில் உள்ள கண்ணன் முன்பள்ளி மாணவர்களால் சந்தை நிகழ்வு இடம்பெற்றது.

முன்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களால் பல்வேறுபட்ட பொருட்கள் விற்பனை செய்யபட்டதோடு தொட்டிலடி பகுதியினை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் குறித்த சிறுவர் சந்தையில் அவதானிக்க கூடியதாக இருந்தது.