அரச வெசாக் தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

Posted by - April 13, 2021
அரச வெசாக் தின நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவதளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Read More

மட்டக்களப்பு கிரான் திகிலிவெட்டைகிராமத்திற்கு கஜேந்திரன் எம்.பி களவிஜயம்!

Posted by - April 13, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட கிரான் திகிலிவெட்டை பகுதியில் நேற்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More

திருநெல்வேலியில் விடுவிக்கப்படதாக அறிவிக்கப்பட்ட பகுதி தொடர்ந்து முடக்கம்- மக்கள் விசனம்

Posted by - April 12, 2021
யாழ்ப்பாணம்- திருநெல்வேலியில் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட சில பகுதிகள் விடுவிக்கப்பட்டபோதிலும் தொடர்ந்து முடக்கத்திலேயே உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். திருநெல்வேலி…
Read More

குளக்கட்டினுள் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து

Posted by - April 12, 2021
வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டினுள் முச்சக்கரவண்டியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (12) திங்கட்கிழமை இரவு…
Read More

இளம் மனைவி தற்கொலை முயற்சி – கணவன் கைது!

Posted by - April 12, 2021
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் 25 மாத்திரைகளை உட்கொண்ட மனைவி கந்தளாய்…
Read More

வடக்கில் உச்சம் கொடுக்கும் சூரியன் – மக்களுக்கு எச்சரிக்கை!

Posted by - April 12, 2021
வடக்கின் பல பிரதேசங்களுக்கு மேலாக இன்று (திங்கட்கிழமை) நண்பகல் 12.11 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More

வவுனியாவில் கடும் பனிமூட்டம் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted by - April 12, 2021
வவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்பதுடன், மக்களது இயல்பு வாழ்க்கையும்…
Read More

யாழில் நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல்- வயோதிபர் கொலை!

Posted by - April 12, 2021
நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தென்மராட்சி…
Read More

யாழில் கலப்பட மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.

Posted by - April 11, 2021
யாழ்ப்பாணத்தில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்பத்தி செய்து விநியோகித்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனிப் பாணி, எதனோல்,…
Read More