மட்டக்களப்பு கிரான் திகிலிவெட்டைகிராமத்திற்கு கஜேந்திரன் எம்.பி களவிஜயம்!

261 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட கிரான் திகிலிவெட்டை பகுதியில் நேற்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன் அவர்கள் கள விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

கிரான் திகிலிவெட்டை கிராம மக்களை சந்தித்து அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.