நிலைமையை சரியான விதத்தில் மதிப்பிடாமல் தேர்தலை நடத்தினால் ஆபத்து – ருவான் விஜயவர்த்தன
பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு சுகாதார அதிகாரிகளுடன் உடனடி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என ருவான் விஜயவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

