அளிக்கப்படும் வாக்குகள் யாருக்கு செலுத்தப்பட்டமை தொடர்பில் யாராலும் இனம் காணமுடியாது. அவ்வாறான பிரசாரங்கள் உண்மைக்கு புறம்பானது. அதனால் வாக்காளர்கள் அச்சமின்றி…
நாளை தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் வன்முறைகள் நிகழக்கூடும் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.