தீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….

1198 0

தீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….
தூரமாகி வந்த போதுமே கொடுமையின் வேதனை மறந்திடுமா..
இது எங்கள் இரவினில் ஒரு கனவா அதை மறந்திடக் குழந்தைகள் பருவமதா..
இடைவிடா ஈழம் நாளும் நாளும் கேட்கின்றதே…

நடன ஆசிரியை திருமதி சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகள்.

செல்விகள்:- எழில் ஜெயசங்கர், ரம்மிகா சுகுணாகரன்.