ஜப்பான் துறைமுகத்தில் திடீர் தீ: 170 கட்டிடங்கள் எரிந்து நாசம்

Posted by - November 20, 2025
ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் சகனோஸ்கி நகரம் உள்ளது. கடற்கரை நகரமான இங்கிருந்து பிடிக்கப்படும் சாளை வகை மீன்கள் வெளிநாடுகளுக்கு…

நியூயார்க் நகர ‘கம்யூனிஸ்ட்’ மேயர் மம்தானியை நாளை சந்திக்கிறேன் – டிரம்ப் பதிவு

Posted by - November 20, 2025
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…

இங்கிலாந்து கடலில் அத்துமீறி நுழைந்த ரஷிய உளவு கப்பல்

Posted by - November 20, 2025
இங்கிலாந்தின் கடல் எல்லைக்குள் ரஷிய உளவுக்கப்பல் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி…

வென்றவருக்கு சீட் இல்லை… புதுக்கோட்டைக்கு இப்படி ஒரு சென்டிமென்டா?

Posted by - November 20, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி என மொத்தம் 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.…

ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் சவால் விடும் தேமுதிக – பிரேமலதா பிரகடனம்

Posted by - November 20, 2025
ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் சவால்விடும் கட்சியாக தேமுதிக உள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார்.

திமுக அரசின் பொய் தொழில் முதலீடுகள்: ஆவண புத்தகத்தை வெளியிட்டார் அன்புமணி

Posted by - November 20, 2025
பாமக சார்​பில், திமுக ஆட்சி​யின் தொழில் முதலீடு​கள் குறித்த உண்மை நிலை என்ன என்​பதை விளக்​கும் வகை​யில் ஆவண புத்​தகம்…

வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியில் கட்சி முகவர்கள் தவறாக வழிகாட்டுகின்றனர்: வாக்காளர்கள் குற்றச்சாட்டு

Posted by - November 20, 2025
சென்​னை​யில் எஸ்​ஐஆர் பணியில் அரசி​யல் கட்​சிகள் சார்​பில் நியமிக்​கப்​பட்​டுள்ள வாக்​குச்சாவடி முகவர்​கள் (பிஎல்​ஏ), வாக்​காளர்​களுக்கு தவறாக வழிகாட்டி குழப்​பத்தை ஏற்​படுத்​து​வ​தாக…

தமிழ் மொழி, தமிழ் கடவுள், தமிழ் மக்கள் மீது பற்றும், பாசமும் கொண்டுள்ளார் பிரதமர் மோடி – ஜி.கே. வாசன்

Posted by - November 20, 2025
கோவையில் பிரதமர் மோடி தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி,…

ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் உயிரிழப்பு

Posted by - November 20, 2025
ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் புதன்கிழமை (19) இரவு உயிரிழந்துள்ளார். தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்த…

வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ரவிகரன் எடுத்துரைப்பு

Posted by - November 20, 2025
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்றொழிலாளர்களைச்…