பாதாள குழுக்களை வெகுவிரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால
அரசியல்வாதிகளுக்கும்,பாதாள குழுக்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு உண்டு. கைது செய்யப்பட்டவர்களிடம் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். பாதாள குழுக்களை வெகுவிரைவில் முடிவுக்கு…

