பெந்தர ஆற்றில் மிதந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

Posted by - September 12, 2025
பெந்தர ஆற்றில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

கீரிமலை நகுலேச்சரத்தில் தேர் இருப்பிட கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

Posted by - September 12, 2025
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேச்சரப் பெருமான் தேவஸ்தானத்தில் புதிய தேர் இருப்பிட கட்டுமானப்…

தணமல்வில – மாத்தறை பிரதான வீதியில் விபத்து ; ஐவர் காயம்!

Posted by - September 12, 2025
தணமல்வில – மாத்தறை பிரதான வீதியில் லுனுகம்வெஹெர, ரணவரணாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார்…

எல்ல பஸ் விபத்து ; படுகாயமடைந்த தங்காலை நகர சபையின் பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Posted by - September 12, 2025
எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் செப்டெம்பர் 04 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில்…

சர்வதேச சமவாய சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி தம் மீது வழக்குத் தாக்கல் செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது

Posted by - September 12, 2025
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மீது வழக்குத் தாக்கல்…

கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் விபத்து ; ஒருவர் பலி!

Posted by - September 12, 2025
கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் 48ஆவது கிலோமீற்றர் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.

விளையாட்டில் சேர்க்க மறுத்ததால் தகராறு ; 14 வயதுடைய சிறுவன் காயம்!

Posted by - September 12, 2025
களுத்துறையில் பயாகலை – துவகொட பிரதேசத்தில் சிறுவனால் தாக்கப்பட்டு மற்றுமொரு சிறுவன் காயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சட்டம்: பிருந்தா காரத் வேண்டுகோள்

Posted by - September 12, 2025
சா​திய வன்​கொடுமை கொலைகளுக்கு எதி​ராக சட்​டம் இயற்ற வேண்​டும் என்று மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் பிருந்தா காரத்…

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியா? – மநீம கட்சியினருடன் கமல் ஆலோசனை

Posted by - September 12, 2025
சட்​டப்​பேரவைத் தேர்​தலில் போட்​டி​யிடு​வது தொடர்​பாக கமல்​ஹாசன் தலை​மை​யில் மநீம கட்​சி​யினர் செப்​.18-ம் தேதி முதல் ஆலோசனை நடத்​துகின்​றனர்.