கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் 8 உறுப்பினர்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கம்
மகிந்த ஆதரவு கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் 8 உறுப்பினர்களை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்…

