தமிழீழ உதைபந்தாட்டக் குழு அடங்கியஏனைய மூன்று நாடுகள் பங்கெடுக்கும் உதைபந்தாட்டப் போட்டி

381 0

tamileela aneeஎதிர் வரும் ஆவணி 25 ஆம் திகதி தொடங்கி 28ஆம் திகதி வரை தமிழீழ உதைபந்தாட்டக் குழு அடங்கியஏனைய மூன்று நாடுகள் பங்கெடுக்கும் உதைபந்தாட்டப் போட்டி: ஒற்றுமை வளர்ச்சிக்கிண்ணம் நடைபெறவுள்ளது. இதில் தமிழீழ அணிசார்பாக புலம்பெயாந்து வாழும் பல நாடுகளில் இருந்து வீரர்கள்பங்கெடுக்கவுள்ளனர்.

இப் போட்டியில் பங்குபெறவிருக்கும் தேசிய அணிகளின் பெயர் விபரம் கீழ்வருமாறு:
Darfur United
Ellan Vanin
Chagos Island
Tamil Eelam

குறிப்பிடப்பட்ட நான்கு நாடுகளும் போட்டியில் பங்கெடுத்துக் கொள்வார்கள். இதில் கலந்து கொள்ளும்ஒவ்வொரு நாட்டு அணியும் மற்றைய ஒவ்வொரு அணியுடனும் மோதிக்கொள்வார்கள். மொத்தமாக 6உதைபந்தாட்ப் போட்டிச் சுற்றுக்கள் இடம் பெறும்.

போட்டி நடக்கும் அரங்கத்தின் முகவரி:

Sutton United FC
The Borough Sports Ground
Gander Green Lane

Sutton
SM1 2EY