மத பிரிவினையை கையிலேடுப்போமானால் நாம் இவ்வளவு காலமும் கொடுத்த விலைமத்திப்பில்லாத தியாகங்களுக்கு எப்பயனுமில்லை -அமைச்சர் பா.டெனிஸ்வரன்-
மன்னார், நானாட்டான், முசலி பிரதேசங்களுக்குட்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கான நடமாடும் கால்நடை வைத்திய சேவை இன்று 20.08.2016 காலை மோட்டைக்கடை அரசினர்…

