மன்னாரில் மக்களால் தாக்கப்பட்ட கடற்படைச் சிப்பாய்- மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் கடற்படை
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட அரிப்பு கிராமத்திற்குள் புகுந்து கடற்படைச் சிப்பாய் ஒருவரை மடக்கிப்பிடித்துள்ள கிராம மக்கள்…

