18.10.2016 அன்று இந்திய ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவரான கவிஞர் காசி ஆனந்தனும்,செயலாளரான பரமு பாலனும்(மூர்த்தி),நிர்வாக உறுப்பினரான மு.திருநாவுக்கரசு அவர்களும், தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் உடல் நிலையை அறிந்து கொள்வதற்காக அம்மா சிகிச்சை பெறும் அப்பலோ வைத்தியசாலையின் 2ம் மாடிக்கு சென்று நலம் விசாரித்தார்கள். அங்குள்ள இரு அமைச்சர்களோடும், மகளீர் அமைப்பின் செயலாளரையும், அம்மாவின் பிரத்தியோகச் செயலாளரையும் சந்தித்து நலம் விசாரித்தார்கள். அம்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் நலம் பெற்று வருவார் எனவும் கூறியதாக கூறினார்கள்.
https://www.youtube.com/watch?time_continue=58&v=FiSvW_ivtTg

