கிளிநொச்சி சந்தை வியாபாரிகளுக்கு இரண்டு வாரத்திற்குள் நஸ்டஈடு வழங்க ஆளுநர் நடவடிக்கை(படங்கள்)
கிளிநொச்சி சந்தை வியாபாரிகளுக்கு இரண்டு வாரத்திற்குள் நட்டஈடு வழங்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளார். கடந்த செம்ரெம்பர் மாதம்…

