நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதுபோல் கற்றறிந்ததுடன் ஒருதுறை சார்ந்த அனுபவம் வாய்ந்தவர்களால் நிர்வகிக்கப்படும் நாடு நிச்சயமாக முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும்…
உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி