வவுனியா மாவட்டத்தில் யேர்மனி ஸ்ருட்காட் நகரில் உள்ள அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவில் நிர்வாகத்தினரின்நிதிப்பங்களிப்பில் உலருணவுப் பொதிகள்வழங்கப்பட்டன.
06/12/2025 இன்று இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டைத்தைச் சேர்ந்த அண்ணா நகர்,பத்தினியார் மகிழங்குளம், ஓயார் சின்னக்குளம், கட்டையர் குளம்…

